தமிழில் அறிமுகமாகும் பத்து நாயகிகளில் எட்டு பேர் மலையாளிகள். மீதி இரண்டு பேர் மும்பை வரவு. கொஞ்ச நாட்களாக தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கிறது.