சேரனிடம் பல படங்களுக்கு உதவியாளராக பணிபுரிந்தவர் பாண்டியராஜன். இவர் முதன் முறையாக இயக்கும் படத்தின் பெயர், பசங்க.