கமல், மோகன்லால் இணைந்து நடிப்பதாக வரும் இரண்டாவது செய்தி இது. அரண் படத்தை இயக்கிய மேஜர் ரவியின் படத்தில் கமலும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக முன்பு சொல்லப்பட்டது.