சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. பத்மப்ரியா இதில் சேரன் ஜோடியாக நடித்துள்ளார்.