காமெடி நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஹீரோவாக ஜெயித்த கருணாஸ் காமெடியுடன் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.