பாலிவுட்டில் சென்ற வருடம் மெகா பட்ஜெட் படங்கள் பல மண்ணைக் கவ்வியபோது, மினிமம் பட்ஜெட்டில் தயாரான படங்கள் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.