அழகு தமிழில் படத்திற்கு பெயர் வைக்கும் கௌதமின் அடுத்தப் படத்தின் பெயர் சுறா. சுறா என்றால் கடலில் இருக்கும் ஷார்க்கா? அழகான ஒரு விளக்கம் விரைவில் கிடைக்கும்.