ஆள் அழகா மட்டுமில்லை நல்ல குணமாகவும் இருக்கிறார். இயக்குனர்கள் மத்தியில் இப்படி நல்ல பெயர் எடுத்திருப்பவர், வினய். கால்ஷீட் சொதப்புவதில்லை, வீண் செலவுகளை இழுத்துப் போடுவதில்லை என தயாரிப்பாளர்களும் நற்சான்றிதழ் படிக்கிறார்கள்.