டெரரிஸ்ட், மல்லி, தஹான் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய படம், அனந்தபத்ரம்.