ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ஈரம். அறிமுக இயக்குனர் அறிவழகனின் இந்தப் படத்தின் முலம் ரீ எண்ட்ரி ஆகிறார் மலையாள நடிகை சிந்து மேனன்.