படம் இயக்க வேண்டும், பாடல் எழுத வேண்டும், நடிக்க வேண்டும் இன்னும் சினிமாவில் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் இயக்குனர் பேரரசு.