அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அக்மார்க் தமிழ்ப் பெண் ஹம்மு அழகும் அறிவும் வாய்ந்த பெண். தற்போது சினிமாவில் நாயகியாக வேஷம் கட்டிக் கொண்டிருக்கிறார்.