ஆடிப்பாடி களைத்துப்போன நடிகை த்ரிஷா, இரண்டு வாரங்கள் யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று தான் நடிக்கும் பட கம்பெனி மேனேஜர்களுக்கு கண்டிஷனே போட்டுள்ளார்.