காதலில் விழுந்தேன் படத்தில் நாயகன் நாயகியாக நடித்த நகுலன்-சுனேனா மீண்டும் இணைந்து மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கின்றனர்.