கேரளத்து வரவான பத்மப்ரியா இயக்குனர் சேரனின் அறிமுகமாக 'தவமாய் தவமிருந்து' படத்தில் நடித்தார். நல்ல பெயரெடுத்தாலும் தொடர்ந்து அதிகப் படட்ஙகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.