ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு திரைப்பட விழா சென்னையில் நடந்து வருகிறது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் கண்டுகளிப்பார்கள்.