அழகிய தீயே, மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ராதாமோகன். இதில் அழகிய தீயே, மொழி இரண்டு படங்கள் வெற்றி பெற்றதோடு, வசூலில் சாதனையும் செய்தது.