சில ஆண்டுகளாய் நடிக்காமல் இருந்து வந்த நடிகை சுஹாசினி தற்போது பலம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.