மும்பை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தால் பல்வேறு நாடுகளிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரித்திருப்பதோடு பல்வேறு கண்டிஷன்களும் போட்டிருக்கிறது அரசு.