பணம் எனக்கொன்றும் பெரிதில்லை, நல்ல நடிகை என்று மக்கள் மத்தியில் பெயரெடுக்க வேண்டும் என்பதில் குறிக்கோளுடன் இருக்கிறார் குத்து ரம்யா.