மிகுந்த பொருட் செலவில் தயாராகி வருகிறது சுசி. கணேசனின் கந்தசாமி. படத்தை அடுத்த வருடம் பிப்ரவரியிலாவது வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் பம்பரமாக சுழல்கிறது மொத்த யூனிட்டும்.