நிழல் இதழ் நடத்தும் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறை சேலத்தை அடுத்த வளசையூரில் வரும் 25 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடக்கிறது.