தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்கு பனை மரத்தில் நெறி கட்டியதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறது ஆனந்தபுரத்து வீடு பட யூனிட்.