இயக்குனர் வெங்கட் பிரபு நல்ல பாடகர் என்பது சிலருக்கே தெரியும். நல்ல என்றால் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடும் அளவுக்கு என்று பொருள்.