நடிக்கவும் மாட்டேன், வாங்கிய அட்வான்ஸை திருப்பியும் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறார் நயன்தாரா. இதனால் அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.