விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிதாக கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானை 31 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.