இளமையில் ஒரு பெண்ணிற்கு தவறிழைக்கும் ஒருவன், காலம் தந்த அனுபவத்தால் அந்த தவறை உணர்ந்து, திருமணம் செய்யாமல் அந்த பெண்ணிற்கு காலம் முழுக்க உதவியாக இருக்கும் கதை சங்கமித்ரா.