பணத்தை பெரிதாக நினைக்கும் அப்பா. சொந்தங்களை பெரிதாக மதிக்கும் மகன். இவர்களுக்குள் நடக்கும் கருத்து மோதல்களை காமெடியாக சொல்லும் படம் ஒரே மனசு.