ஐசிஏஎஃப் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடத்தும் ஆறாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.