பத்து தயாரிப்பளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு படம் தயாரிக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பிரமிட் சாய்மீரா அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சில காரணங்களால் இழுபறியில் உள்ளது.