பிரசாந்த் நடிக்க வந்த பிறகு தியாகராஜன் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மகனின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த முடிவு இது.