தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் சென்னையில் நாளை நடக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாரதிராஜாவை எதிர்த்து, 2 இயக்குனர்கள் போட்டியிடுகிறார்கள்.