விஜய் ஆண்டனியின் அடுத்த அட்டாக், தநா 07 அல 4777. டாக்சி நம்பருடன் வெளிவரும் இந்தப் படம் நானா படேகர், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளிவந்த Taxi No 9211 படத்தின் ரீ-மேக்.