அரை செஞ்சுரியை அமர்க்களமாக்க நினைக்கிறார், விஜய். பொங்கலுக்கு வெளிவரும் வில்லு இவரது 48வது படம். 49வது படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது.