மனசின் அக்கரை மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் பிஸியான பிறகு அவருக்கு மலையாள சினிமா நிஜமாகவே அக்கரை பிரதேசமாகிவிட்டது.