நயன்தாரா லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகினாலும் விலகினார்... குறைந்த காற்றழுத்த மண்டலமாக ஒரே புயல் சின்னம். நயன்தாராவின் இடத்தை நிரப்பப் போவது யார்? த்ரிஷாவா? தமன்னாவா?