ஆக்சன், கட் சொன்னவர்கள் எல்லாம் எங்கே? கோடம்பாக்கத்தை மையமாக வைத்து ஒரு காம்பஸ் வட்டமடித்தால், அனைவரையும் அள்ளிவிடலாம். ஏல்லோரும் ஜிம்மில் தண்டால் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.