கத்தாள கண்ணால் குத்த மடடுமல்ல குடையவே செய்கிறார் ஸ்னிக்தா. அஞ்சாதேயில் கத்தாள கண்ணாலே குத்துப் பாடலுக்கு ஆடிய இவரை தனது நந்தலாலாவில் நாயகியாக்கி அழகு பார்த்தார், மிஷ்கின்.