தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.