நயன்தாராவின் பில்லா பிகினியைப் பார்த்து பெரிய தயாரிப்பாளர்களே யோசிக்கும் பிரமாண்ட சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார் லிங்குசாமி.