குறும்படங்களை இயக்குவது முழு நீள படங்களை இயக்குவதற்கான விசிட்டிங் கார்ட். குறும்பட இயக்குனர்கள் பலர் பியூச்சர் பிலிம் இயக்கி வருகிறார்கள். கரகம் படத்தை இயக்கும் லக்ஷ்மண்ராஜும் அப்படியே.