இஷ்டத்திற்கு வீசிய நிஷா புயலால் கஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தயாரிப்பளர்கள். புதுப் படங்களின் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்த்தாலே இந்த கலவரம் தெரியவரும்.