கமலின் குரு பக்தி அனைவருக்கும் தெரியும். சிலோன் பிரச்சனையைப் பற்றி பேசினாலும், தனது குரு பாலசந்தர் பற்றி அதில் நாலு வார்த்தை சேர்க்காமல் இருக்கமாட்டார், இந்த சிஷ்யர்.