இன்றும் எம்.ஜி.ஆர்.தான் தமிழ்நாட்டின் வசூல் சக்கரவர்த்தி. வருடத்தின் 365 நாளும் இவரது படம் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.