டி.எம்.எஸ்., பி.சுசிலா இணைந்து பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. நினைவுகளை கிளறும் குரலுக்கு சொந்தக்காரர்களான இவர்கள் மீண்டும் இணைந்து பாடினால்.. ?