சி. மேகன்.. இலக்கிய வட்டாரத்தில் பிரபலமான பெயர். சிறுகதை, விமர்சனம், கவிதை மோகன் என பன்முக ஆளுமை கொண்டவர்.