குணாநிதியின் சூர்யா ப்ரொடக்சன் ரஜினியின் முரட்டுக்காளை படத்தை ரீ-மேக் செய்கிறது. ரஜினி நடித்த வேடத்தில் சுந்தர் சி-யும் ரதி வேடத்தில் சினேகாவும், ஜெய்சங்கர் வேடத்தில் சுமனும் நடிக்கின்றனர்.