சினேகா நடிக்கும் பவானி படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. சினேகா, ராஜ்கபூர் நடித்து வருகின்றனர். ஆர்த்தி குமார் படத்தை இயக்கி வருகிறார்.