எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த ஸ்ரீதேவிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப் படம், சரித்திரம்.