இந்தியாவிலேயே அதிக குறும் படம், ஆவணப் படம் தயாராகும் மாநிலம் தமிழகம். அதே நேரம் இந்தப் படங்களை பற்றிய விவரங்களை ஒருவர் தெரிந்து கொள்ள சரியான ஆவணங்களோ, ஊடகமோ இல்லை. இந்த குறையை நீக்கும் விதமாக நேற்று தமிழ்ஸ்டுடியோ டாட் காம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.